Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2023 19:54:31 Hours

14 வது இலங்கை சிங்க படையினரால் நுளம்பு ஒழிப்பு பணி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 64 வது படைப் பிரிவின் 641 வது காலாட் பிரிகேடின் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் ஒட்டுசுட்டான் பிராந்திய வைத்தியசாலை வளாகத்திற்குள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒழிக்கும் நிமித்தம் வியாழக்கிழமை (ஜனவரி 12) துப்புர செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.

14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, மருத்துவமனை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த சமூகம் சார் திட்டத்தை முன்னெடுத்தார்.