Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2022 19:09:13 Hours

19 படையணிகளுக்கு இடையேயான பூப்பந்து சம்பியன்ஷிப் போட்டி

டிசம்பர் 01 முதல் டிசம்பர் 06 வரை பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்ற இராணுவப் படையணிகளுக்கு இடையிலான பூப்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 06) பெருந்திரளான பார்வையாளர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. சம்பியன்ஷிப்பின் 19 படையணிகளைச் சேர்ந்த வீரர்கள், 22 போட்டி நிகழ்வுகளில் போட்டியிட்டனர்.

விருது வழங்கும் நிகழ்வின் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, இலங்கை இராணுவ பூப்பந்து குழுவின் தலைவர் பிரிகேடியர் விபுல சந்திரசிறி, இலங்கை இராணுவ பூப்பந்துக் குழுவின் உதவித் தலைவர் கேணல் சரத் பொதுப்பிட்டிய மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டியிலும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணி வீராங்கனை சம்பியன்ஷிப்பை வென்றனர், இரண்டாம் இடத்திற்கான கிண்ணத்தினை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி கைப்பற்றியது. மேலும், இலங்கை இராணுவ சேவைப் படையணி வீரர்கள் ஆண்கள் அணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணி வீரர்கள் இரண்டாம் இடத்தைப் கைப்பற்றினர்.

தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டி முடிவுகள் பின்வருமாறு:

30 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - லான்ஸ் கோப்ரல் டிஎச்ஆர்பீ குமார - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி

இரண்டாவது இடம் - லான்ஸ் கோப்ரல் எம்டி பியரத்ன – இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி

30 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

லான்ஸ் கோப்ரல் டிஎச்ஆர்பீ குமார - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி

இரண்டாவது இடம் - லான்ஸ் கோப்ரல் எம்டி பியரத்ன – இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி

இரண்டாவது இடம்

சிப்பாய் ஐஆர் ரெமான்சன் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

சிப்பாய் டி துஷாந்தன் – இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

35 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - சார்ஜென் கேவிவிஎஸ்பீ கெங்கல்ல - கஜபா படையணி

இரண்டாவது இடம் – பணிநிலை சார்ஜென் டிகே வீரவர்தன – கெமுணு ஹேவா படையணி

35 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

லெப்டினன் கேணல் யுவிசி புஷ்பசிறி - இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

இரண்டாவது இடம் – பணிநிலை சார்ஜென் டிகே வீரவர்தன – கெமுணு ஹேவா படையணி

இரண்டாவது இடம்

மேஜர் எம்பிஎம் சமரதுங்க - இலங்கை கவச படையணி

மேஜர் ஆர்எம்என்டி ரத்நாயக்க – இலங்கை கவச படையணி

40 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - கோப்ரல் கேகே ஹேமந்த - இராணுவ சேவை படையணி

இரண்டாவது இடம் - மேஜர் பிகேஆர்ஐஜே திசாநாயக்க – கெமுணு ஹேவா படையணி

40 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

லெப்டினன் கேணல் எஸ்ஐடி கொடுவேகெதர - இராணுவ சேவை படையணி

கோப்ரல் கேகே ஹேமந்த – இராணுவ சேவை படையணி

இரண்டாவது இடம்

மேஜர் ஆர் ரந்தெனிய - இலங்கை கவச வாகன படையணி

சார்ஜன் மேஜர் ஆர்பீஆர் சோமசிறி – இலங்கை கவச வாகன படையணி

45 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - லெப்டினன் கேணல் எம்ஏடி இந்திக - இராணுவ மருத்துவ படையணி

இரண்டாவது இடம் - லெப்டினன் கேணல் டிகேஎஸ்எம் கருயவசம் - இலங்கை கவச படையணி

45 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

லெப்டினன் கேணல் எம்ஏடி இந்திக - இராணுவ மருத்துவ படையணி சிப்பாய் எச்எல்சிஏ சில்வா – பொறியியல் சேவை படையணி

இரண்டாவது இடம்

கேணல் எஸ்எச்பீடி திலகரத்ன – இராணுவ சேவை படையணி

மேஜர் டபிள்யூஎஸ்சி நாணயக்கார – இராணுவ சேவை படையணி

50 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - லெப்டினன் கேணல் யுவிசி புஷ்பசிறி - இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

இரண்டாவது இடம் - கேணல் எஸ்எச்பீடி திலகரத்ன – இராணுவ சேவை படையணி

50 வயதுக்கு மேற்பட்டோர் - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

பிரிகேடியர் ஜிடிஏ கொடவத்த – கஜபா படையணி

கேணல் ஆர்எம்எச் ஜயதிஸ்ஸ - கஜபா படையணி

இரண்டாவது இடம்

பிரிகேடியர் ஆர்பிஎஸ் பத்மசாந்த – இராணுவ பொதுச் சேவைப் படையணி

பிரிகேடியர் எச்ஏஎம் பிரேமரத்ன – இராணுவ பொதுச் சேவைப் படையணி

புதியவர்கள் - பெண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - இரண்டாம் லெப்டினன் எச்எஸ் ஹேவதந்திர – இராணுவ மகளிர் படையணி

இரண்டாவது இடம் - லெப்டினன் பீசிஜே குமாரனதுங்க - இலங்கை பொறியியளாலர் படையணி

புதியவர்கள் - பெண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

லெப்டினன்ட் எஸ்என் மல்லிககே – இராணுவ மகளிர் படையணி

இரண்டாவது லெப்டினன் ஹெச்எஸ் ஹேவதந்திர – இராணுவ மகளிர் படையணி

இரண்டாவது இடம்

லெப்டினன் பீசிஜே குமாரனதுங்க - இலங்கை பொறியியளாலர் படையணி

சிப்பாய் வய்எஸ்கே ஜயதிஸ்ஸ – இலங்கை பொறியியளாலர் படையணி

புதியவர்கள் - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - சிப்பாய் பீடிகேடி விஜேசிங்க – இராணுவ சேவைப் படையணி

இரண்டாவது இடம் - கோப்ரல் எல்எஸ்டி லங்கேஸ்வர – கஜபா படையணி

புதியவர்கள் - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

கோப்ரல் ஜிஜிகேஎஸ் பிரியங்கர - கஜபா படையணி

கோப்ரல் எல்எஸ்டி லங்கேஸ்வர - கஜபா படையணி

இரண்டாவது இடம்

கோப்ரல் ஐகேஎம்எச்எம் இளங்கசிங்க - கஜபா படையணி

கோப்ரல் எம்பிஏஎம் செனவிரத்ன - கஜபா படையணி

திறந்த - பெண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - சிப்பாய் டபிள்யூஎம்எச்சி விஜேரத்ன – இராணுவ மகளிர் படையணி

இரண்டாவது இடம் – எச்ஏ நுஸாகா – இராணுவ மகளிர் படையணி

திறந்த - பெண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

சிப்பாய் டபிள்யூஎம்எச்சி விஜேரத்ன - இராணுவ மகளிர் படையணி

சிப்பாய் எச்ஏ நுஸாகா – இராணுவ மகளிர் படையணி

இரண்டாவது இடம்

கெப்டன் எச்எம் அபேரத்ன - இராணுவ பொதுச் சேவை படையணி

சிப்பாய் டபிள்யூகேபீ த சில்வா – இராணுவ பொதுச் சேவை படையணி

திறந்த - ஆண்கள் ஒற்றையர்

முதலாவது இடம் - சிப்பாய் பீடீடிடிடி குணதிலக – இராணுவ பொதுச் சேவைப் படையணி

இரண்டாவது இடம் – சிப்பாய் ஏவீஎஸ்பீ டயஸ் – இராணுவ இலேசாயுத காலாட் படையணி

திறந்த - ஆண்கள் இரட்டையர்

முதலாவது இடம்

சிப்பாய் யூவீஎம்ஆர்எஸ் கருணாதிலக - இராணுவ பொதுச் சேவைப் படையணி

சிப்பாய் பீடீடிடி குணதிலக – இராணுவ பொதுச் சேவைப் படையணி

இரண்டாவது இடம்

ஆர்டீஎல்எம் வீரசிங்க - இராணுவ இலேசாயுத காலாட் படையணி

இரண்டாவது இடம் – சிப்பாய் ஏவீஎஸ்பீ டயஸ் – இராணுவ இலேசாயுத காலாட் படையணி

சிறந்த வீராங்கனை - பெண்கள் புதியவர்கள்

இரண்டாம் லெப்டினன் எச்எஸ் ஹேவதந்திர – இராணுவ மகளிர் படையணி

சிறந்த வீரர் - ஆண்கள் புதியவர்கள்

சிப்பாய் பீடிகேடீ விஜேசிங்க – இராணுவ சேவைப் படையணி

சிறந்த வீராங்கனை – மகளிர் திறந்த

சிப்பாய் டபிள்யூஎம்எச் சி விஜேரத்ன – இராணுவ மகளிர் படையணி

சிறந்த வீரர் – ஆண்கள் திறந்த

சிப்பாய் பீடீடிடி குணதிலக – இராணுவ பொதுச் சேவைப் படையணி