Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2022 22:25:27 Hours

இராணுவ பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் வீரர்கள் பாதுகாப்பு சேவை விளையாட்டுகளில் முதல் இடம்

நவம்பர் 2 தொடக்கம் 4 வரை நடைபெற்ற பாதுகாப்பு சேவை விளையாட்டுகளில் 'பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்' விளையாட்டில் போட்டியில் அதிகாரவணையற்ற அதிகாரி I, எஸ்.பி சுசந்த விக்ரம, ஒரு மணிநேர' 100 மார்க்' மற்றும் 'பொட் பிளாக் ஸ்னூக்கர்' போட்டியில் போட்டியில் லான்ஸ் கோப்ரல் எம்எம் முதீன் 'ஸ்னூக்கர்-1' போட்டியில் லான்ஸ் கோப்ரல் சி.எம்.பி. சந்திரசேகர, 'ரெட் ஸ்னூக்கர்' போட்டியில் சிப்பாய் எம்.எஸ்.எம்.என்.பெர்னாண்டோ ஆகியோர் முதல் இடங்களைப் பெற்றனர்.

இப்போட்டியானது முப்படை வீரர்களின் பங்கேற்புடன் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 13 இலங்கை இராணுவ பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் வீரர்கள் பங்குபற்றியதுடன் மேல் குறிப்பிட்ட வீரர்கள் குறுத்த பிரிவுகளில் முதலாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.