Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2022 14:15:43 Hours

அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் அறிவுறுத்தல் வழிமுறை பாடநெறி இல 60 நிறைவு

அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற அறிவுறுத்தல் வழிமுறை பாடநெறி இல 60 வியாழன் (3) அன்று அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ருவான் மினிபுர அவர்களின் இறுதிக் கருத்துரைகளின் பின்னர் நிறைவு பெற்றது.

2022 ஆம் ஆண்டிற்கான இராணுவத் தளபதியால் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சித் தொகுதியின்படி பூர்த்தி செய்யப்பட்ட பாடநெறியில் 203 இராணுவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.