Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2022 14:57:38 Hours

இராணுவ பயிற்சி பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரைக்கு விஜயம்

மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலை மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை (2) மாதுரு ஓயா வன அப்பியாசத்தின் ஒரு பகுதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கந்தேகம தனஞ்சய ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து சிறபம்சம் நிறைந்த பௌத்த நூல்களின் வரலாறு மற்றும் அரசர்களின் ஆட்சிக் காலத்தில் பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்ட மலைத்தொடரினையும் பார்வையிட்டனர்.

இவ் விஜயத்தில் வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 116 அதிகாரிகள், 7 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர். இலங்கை இராணுவ மூலோபாய திட்டமிடல் - 2020 – 2025 க்கமைய இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.