Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2022 18:48:59 Hours

53 வது படைப்பிரிவு தளபதி 532 வது பிரிகேட் முகாமிற்கு விஜயம்

முகாமின் நிர்வாக அம்சங்களை ஆராய்வதற்காக 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்கள் திங்கட்கிழமை (3) சந்துன்புரவில் அமைந்துள்ள 532 வது பிரிகேடி தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

வருகை தந்த தளபதியை படைப்பிரிவு தளபதியை 532 வது பிரிகேட் தளபதி நுழைவாயிலில் வரவேற்றுதுடன் பின்பு நிர்வாக மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.