Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2022 17:23:08 Hours

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி வழங்கல் படையலகுகளுக்கு விஜயம்

கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க அவர்கள் ஆகஸ்ட் 8-12 காலப்பகுதியில் தனது கட்டளையின் கீழுள்ள வழங்கல் படையலகுகளின் வகிபங்கு மற்றும் பணிகள் தொடர்பில ஆராய்வதற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க 3 வது பொறியாளர் சேவை படையணி, 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி, 5 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 5 வது (தொ) இலங்கை இராணுவப் விவசாயம் மற்றும் கால்நடைகள் படையணி ஆகிய முகாம்களுக்கு விஜயம் செய்துடன் அவர்களின் சேவைப் வகிப்பாங்கு மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் அறிந்ததுகொண்டார்.

மேலும் தளபதி வழங்கல் படையலகுகளின் கட்டளை அதிகாரிகளை தனித்தனியாகச் சந்தித்து அவர்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.