Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2022 18:17:28 Hours

613 வது பிரிகேட் படையினரால் விகாரை நுழைவாயிலில் வர்ணம் பூசும் பணிகள்

தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு உபுல்வான் விகாரையின் பஸ்நாயக்க நிலமேயின் வேண்டுகோளுக்கு இணங்க, 61 வது படைப் பிரிவின் 613 வது பிரிகேட் படையினர் வருடாந்த எசல திருவிழாவை முன்னிட்டு பிரதான நுழைவாயிலை (வாஹல்கட) முழுமையாக வர்ணம் பூசினர்.

3 வது (தொ) கெமுனு ஹேவா கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 613 வது பிரிகேட் கட்டளையின் கீழ் உள்ள 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் 2022 ஆகஸ்ட் 5 அன்று விகாரையின் வருடாந்த நிகழ்வைத் தொடங்குவதற்கு முன்னர் வர்ணப்பூச்சு வேலைகளில் கலந்து கொண்டனர்.