Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2022 17:02:14 Hours

புதிய சொத்து முகாமைத்துவ பணிப்பாளர் பதவியேற்பு

இயந்திரவியல் காலாட்படை படையணியின் பிரிகேடியர் கீர்த்தி பெரகும் புதிய சொத்து முகாமைத்துவ பணிப்பாளராக வெள்ளிக்கிழமை (17) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார், இதில் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மத அனுஷ்டானங்களுக்குப் பிறகு, பிரிகேடியர் கே.கே.எஸ்.பேரகும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தை பெறுப்பேற்றுக் கொண்டார். பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தற்பொழுது 66 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் எஸ்.ஜே. பிரியதர்ஷனவுக்குப் பதிலாகவே இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.