Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2022 21:57:50 Hours

கழகங்களுக்கிடையிலான 20க்கு-20வது கிரிக்கெட் தொடரில் இராணுவ அணி வெற்றி

இலங்கை கிரிக்கெட் தலைமையில் இன்று (17) மாலை பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான முதலாம் தர 20-20 கிரிக்கெட் தொடரில் இராணுவ வீரர்கள் வெற்றியீட்டினர்.

இலங்கை இராணுவ கிரிகெட் வீரர்கள் சக வீரர்களான கோல்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கழகத்துடன் போட்டியிட்டு 6 வருடங்கள் பின்னர் வெற்றியீட்டியுள்ளனர்.

தொடரின் ஆட்ட நாயகனாக இராணுவ கிரிக்கட் வீரர் அதிகாரவனையற்ற அதிகாரி 1 சேக்குகே பிரசன்ன தெரிவானதோடு, தொடரின் நாயகனாக கோப்ரல் அஷான் ரந்திக தெரிவானார்.