Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2021 11:47:28 Hours

கம்புருபிட்டிய பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கி வழங்கி வைப்பு

கம்புருபிட்டிய பகுதியிலுள்ள மாபலான பகுதயில் உள்ள மாவணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (24) 613 பிரிகேடினரால் ஒவ் வொன்றும் 2000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இத்திட்டம் 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு மற்றும் பிரிகேட் சிப்பாய்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கான நிதி உதவி 613 வது பிரிகேட் தொடர்பாடல் அதிகாரி அவர்களுடன் இணைந்து திருமதி துருவேஷா ஜயதிலக , மற்றும் திருமதி தஹேலி ஜயசிங்க ஆகியோரால் வழங்கப்பட்டன.