Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2021 14:59:12 Hours

231 வது பிரிகேட் படையினர் கஸ்ட பிரதேச விகாரைகளுக்கு உலர் உணவு வழங்கல்

231 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் சொந்த முயற்சியில் 231 வது பிரிகேட் படையினர் வியாழக்கிழமை (3) மட்டக்களப்பு மாவட்டத்தின் கஸ்ட பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் புனித இடங்களுக்கு அதிக அளவு உலர் உணவு மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி , 23 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 231 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வேண்டுகோளிட்கு இணங்க ஏராவூர் புலினதலராமய விகாரை மற்றும் எராவூர் புன்னகுடா புன்னாராமய விகாரை என்பன திட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, 23 வது படைப்பிரிவு மற்றும் 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி இத்திட்டத்தில் இணைந்திருந்தனர்.