Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2021 12:33:11 Hours

ஜெனரல் ஷவேந்திர சில்வா 'சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் 'மகாஜன சேவய பினிசை' நிகழ்ச்சியில்

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா திங்களன்று (10) 'சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் 'மகாஜன சேவய பினிசை' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கொவிட் -19 பரவல் நிலைமை, தடுப்பூசி செயல்முறை, தற்போதைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் குறைப்பாடுகள், சுகாதார நடைமுறைகளின் தேவைகள், மாவட்டங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள், தொற்றாளர்களின் அதிகரிப்பை குறைத்தல் ஆகியவை குறித்து கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியின் முழு வீடியோ காட்சியை இங்கே காணலாம்: