Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2021 16:00:05 Hours

பிரயாணச் சங்கத்தின் பிரதிநிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

இலங்கையின் பிரயாண சங்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (6) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின் போது, சங்க பிரதிநிதிகள் கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பன குறித்தும் தற்போதைய நிலை தொடர்பிலும் அதற்கு மத்தியில் தாம் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் பற்றியும் ஆராயப்பட்டது. Buy Kicks | adidas garwen spezial white shoes - New In Shoes for Men