Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2021 14:27:36 Hours

கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மைய தலைவர் கொவிட் -19 முன்னேற்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம்

கொவிட்-19 பரவல் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக இன்று 19 ஆம் திகதி கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில், தொடர்ச்சியான கண்காணிப்பின் அவசியம் , தடுப்பூசி ஏற்றல், கட்டாய முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக தெரிவித்தார்.

அதன் முழு வீடியோ காட்சி பின்வருமாறு Authentic Nike Sneakers | Nike Off-White