Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2020 19:40:41 Hours

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் முப்படையினரை தாய்நாடின் வெற்றிக்காக முன்னெடுத்து செல்ல சூளுரை

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது புதிய பதவி உயர்வினை முன்னிட்டு வியாழக்கிழமை 31 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற கௌரவப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையில், 2021 ஆம் ஆணட்டில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக விஷேடமாக இராணுவத் தளபதியாக தன்னாள் இயன்றளவு தனது கடமையினை மேற்கொள்வதோடு முப்படையினரையும் வெற்றியின்பால் அதாவது தாய் நாட்டின் வெற்றியின்பால் இட்டுச் செல்வேன் என உறுதியளித்தார்.

"முதலில், வடமராச்சி நடவடிக்கையில் நான் படுகாயமடைந்தபோது, ஹெலியில் வந்து காப்பாற்றும் செயற்பாட்டிலும் மற்றும் 1987 ஜூன் 06 ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ.யின் தாக்குதல் மத்தியில் காப்பாற்றும் செயற்பாட்டில் தற்போதய ஜனாதிபதியவர்கள் கலந்து கொண்டார். இரண்டாவதாக, எனது இராணுவ வாழ்க்கை முழுவதும் ஒரு தலைவராக, உயர்ந்தவராக, வழிகாட்டியாக மற்றும் எனது வாழ்க்கையின் ஆலோசகராக இருந்ததற்காகவும், மூன்றாவதாக, தாய் நாட்டை காப்பாற்றுவதற்கும், இந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பையும் செழிப்பையும் கட்டியெழுப்புவதற்கான தீவிரமான எனது பணிக்காகவும் முப்படைகளுக்கு தலைமை தாங்குவதற்கான எனது திறமை, தேர்ச்சி, மற்றும் திறனை நம்பி என்னை 4 நட்சத்திர ஜெனரல் பதவியில் அங்கீகரித்ததற்காகவும் , முப்படைத் தளபதியும் நாட்டின் ஜனாதிபதிக்கு எனது ஆழ்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் "

அவரது உரையின் தொகுப்பு பின்வருமாறு

இன்று இங்கு இருப்பது உண்மையிலேயே எனக்கு ஒரு கௌரவமாக இருப்பதுடன் , இந்த நேரத்தில் நன்றியுணர்வு, பணிவு மற்றும் அன்பின் நம்பமுடியாத உணர்வுகளை விவரிக்க விரும்புகிறேன். முதலில், வடமராச்சி நடவடிக்கையில் நான் படுகாயமடைந்தபோது, ஹெலியில் வந்து காப்பாற்றும் செயற்பாட்டிலும் மற்றும் 1987 ஜூன் 06 ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ.யின் தாக்குதல் மத்தியில் காப்பாற்றும் செயற்பாட்டில் தற்போதய னாதிபதியவர்கள் கலந்து கொண்டார். இரண்டாவதாக, எனது இராணுவ வாழ்க்கை முழுவதும் ஒரு தலைவராக, உயர்ந்தவராக, வழிகாட்டியாக மற்றும் எனது வாழ்க்கையின் ஆலோசகராக இருந்ததற்காகவும், மூன்றாவதாக, தாய் நாட்டை காப்பாற்றுவதற்கும், இந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பையும் செழிப்பையும் கட்டியெழுப்புவதற்கான தீவிரமான எனது பணிக்காகவும் முப்படைகளுக்கு தலைமை தாங்குவதற்கான எனது திறமை, தேர்ச்சி, மற்றும் திறனை நம்பி என்னை 4 நட்சத்திர ஜெனரல் பதவியில் அங்கீகரித்ததற்காகவும் , என் வாழ்க்கையின் இந்த மகிழ்ச்சியான நாளில், முப்படைத் தளபதியும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும், முழு நாட்டையும் கொடிய கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற என்மீது நம்பிக்கை வைத்து கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமித்தமைக்காக, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் மற்றும் இலங்கை அரசு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற ஒரு சந்தர்ப்பமானது நன்றி செலுத்துவதற்கான ஒரு நேரம் மற்றும் பிரதிபலிப்புக்கான ஒரு நேரமாகும், எனது கடந்த 37 ஆண்டுகளின் சேவையில் மிகவும் பலனளிக்கும் வகையில் மற்றும் மறக்கமுடியாத அடிப்படையில் மற்றும் எங்கள் நாட்டிற்கு ஒரு காலத்தில் சேவை செய்யும் அசாதாரண பாக்கியத்தைப் பிரதிபலித்தலுக்கான ஒத்துழைப்பு வழங்கிய எண்ணற்ற நபர்களுக்கு நான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இராணுவத்தில் அதிர்ஷ்டசாலி ஜெனரல்களில் ஒருவராக நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன்; நான் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் எனது இராணுவ வாழ்க்கையில் நான் பல வழிகளில் வளப்படுத்தப்பட்டேன். முதலாவதாக, நான் யுனிட் வரிசையில் சேர்ந்த உடனேயே இரண்டாவது லெப்டினெண்டாக முதல் முறையாக எனது கட்டளை அதிகாரியிடம் அணிவகுத்துச் சென்றேன், எனது கட்டளை அதிகாரியான இராணுவத்தில் புகழ்பெற்ற மற்றும் போரில் அர்ப்பணிப்பு சேவைளை வழங்கிய பெருமைக்குரிய ஜெனரல் விஜய விமலரத்னவாக இருந்தார்.அந்த நாள் நான் அவரது தலைமை மற்றும் கவர்ச்சியால் மிகவும் உந்துதல் பெற்றேன், நிச்சயமாக நான் ஒரு நாள் அவரைப் போன்ற ஒருவராக இருக்க விரும்பினேன். Best Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival