Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2020 21:20:50 Hours

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் நிலைக்கு உயர்வு

அதிமேதகு ஜனாதிபதியினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை ஜெனரல் நிலைக்கு 2020 டிசம்பர் மாதம் 28ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நிலை உயர்த்தப்பட்டுள்ளார். bridgemedia | nike