Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2020 14:21:52 Hours

ஐ.டி.என் 'தீரணய' தொலைக்காட்சி நிகழ்வில் நொப்கோ தவைருடனான கலந்துரையாடல்

புதன்கிழமை (28) மாலை ஒளிபரப்பான பிரபலமான ஐ.டி.என் 'தீரணய' தொலைக்காட்சி நிகழ்வில், கொவிட் -19 தொற்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் தடுப்பு பொறிமுறைக்கான ஒத்துழைப்பு முறைமை குறித்து விரிவான கலந்துரையாடலானது கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இடம்பெற்றது.Sports brands | FASHION NEWS