Header

Sri Lanka Army

Defender of the Nation

20th October 2020 09:03:38 Hours

கொவிட் கட்டுப்படுத்தல் அணி தலைவரின் ஊடக அறிக்கை

பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நாட்டின் கொவிட் 19 தொற்றுநோயின் தற்போதைய நிலமை குறித்து ராஜகிரியாவில் இன்று மாலை (22) வெ ளியிடப்பட்ட சிறப்பு ஊடக அறிக்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்,தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பகுதிகள் மற்றும் பொது மக்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிக்கையின் முழு வீடியோ இங்கே:jordan Sneakers | Nike, adidas, Converse & More