Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2020 11:28:41 Hours

கெவுனு சத்திய” எனும் நேர்காணல் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இராணுவ தளபதி

வியாழக்கிழமை (15) மாலை TNL தொலைக்காட்சியில் இடம் பெற்ற 'கெவுனு சத்திய' (கடந்த வார விமர்சனம்) எனும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர அவர்கள் கலந்து கொண்டு எதிர்காலத்தில் கொவிட் தொற்று தடுப்பும் அதன் வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தார். Buy Kicks | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth