Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2020 10:58:55 Hours

இராணுவ தளபதி ITN தொலைக்காட்டசியின் “தொரமடலவ” நேர்காணலில்

ஐ.டி.என் சுயாதீன தொலைக்காட்டசியில் திங்கள்கிழமை (5) மாலை, ஒளிப்பரப்பான அறிவுசார் நிகழ்வான “தொரமடலவ” நேர்காணலில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வில் புதிய கொவிட்-19 தொற்றின் நிலைமை, அதனை தடுப்பைதற்காக பின்பற்றும் சுகாதார நடைமுறைகள் மற்றும் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பை எவ்வாறு தணிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நேர்காணலின் முழு வீடியோ காட்சிகள் பின்வருமாறு: url clone | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ