Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2020 22:09:04 Hours

தொடர் பரவலை தடுப்பதற்காக தாராரம் கிராமம் முடக்கம்

கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டு மையத்தின் 09 திகதிக்கான ஊடக சந்திப்பு ராஜகிரியவில் மாலை சுகாதார அமைச்சர்கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோகன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.

இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 28 தினங்களாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் 37 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கிருந்த கட்டடத்தில் இருந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உள்மை கண்டுபிடிக்கப்பட்மையால் இரண்டு தடவைகள் பீசிஆர் சோதணை செய்யப்பட்டுகொவிட் 19 வைரஸ் தொற்றாமை உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுனர். இதுவரை 3459 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1311 பேர் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி நகரத்தில் இரண்டுநோயாளர்கள் இனங்காணப்பட்மையால் 23 குடும்பங்களின் 67 பேர் தியதலாவ காகொல்ல தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதேபோல் அனமையில் இந்தியாவில் இருந்து வந்த அகுரஸ்ஸ பகுதியின் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்மையால் அவர்களின் உறவினர்கள் 16 பேர் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.புத்தளம் பகுதியில் இனங்காணப்பட்ட ஒருவர் மன்னார் தாராபுரம் கிராமத்தின் மரணசடங்கில் 18ம் திகதி பங்குகொண்டு பலருடன் தொடர்பினை கொண்டிருந்மையால் அக்கிராமத்தின் 900 குடும்பங்களின் 4600 க்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்ல இயலமை காரணமாக மன்னார் தாராபுரம் கிராமம் முடக்கப்பட்டது.

மக்களின் மனச்சோர்வை நீக்க தொடர்மாடிகுடியிருபாளர்களக்குமுப்டையினரும் பொலிஸாரும் இசைநிகழ்ச்சிளை நடாத்துகின்றனர்.அந்தகையில் இன்று பெயா மவ்ண்ட்க்குமுன்னாலும் கடற்படை வான்படை பொலிஸாரும் வெவ்வேறு இடங்களில் இசைநிகழ்ச்ச நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. latest Nike Sneakers | Nike Air Max