Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2020 18:59:34 Hours

சிங்கள மொழியை தமிழ் மாணவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சிப் பட்டறை

மஹாதேவ சுமாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறார்களுக்கான சிங்கள மொழி கற்றை நெறியை 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலின் இப் படைப் பிரிவின் படையினர் இச் சிறுவர் இல்லத்தில் சனிக் கிழமை (11) மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் 35 சிறார்களுக்கு 7ஆவது இலங்கை தேசிய படையணி பிரிவினரால் சிங்கள மொழியானது கற்பிக்கப்பட்டுள்ளது. Mysneakers | Air Jordan