Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2019 22:42:44 Hours

மகளிர் படைவீராங்கனைகளுக்கு விரிவுரைகள்

பொறளையிலுள்ள முதலாவது இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இராணுவ மகளிர் படை வீராங்கனைகளுக்கு கல்வி தொடர்பான விரிவுரைகள் இம் மாதம் (14) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விரிவுரைகளை உளவியல் பணியகத்தின் தேசிய மாணவ படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் B.G.S சமந்தி அவர்கள் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

விரிவுரையில் 100 படை வீராங்கனைகள் இணைந்திருந்தனர்.latest Running Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD