Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2019 10:34:00 Hours

கிவில்லியாமடுவில் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்ற பௌத்த கட்டின நிகழ்வு

231 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் 4 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையணியினால் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் இம் மாதம் (3) ஆம் திகதி கட்டிட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பிரதான தேரரான அம்பிடிய சுமனரத்ன தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் 231 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் மிஹிந்து பெரேரா, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தொண்டர் தொடர்பாடல் அதிகாரி கேர்ணல் சுனில் திலகரத்ன மற்றும் 4 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சுராஜ் கமகே அவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.jordan Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival