Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2019 09:45:28 Hours

படையினர்களுக்கு செயலமர்வு

சாலியவெவையில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தில் இராணுவ மனோதத்துவ நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் (8) ஆம் திகதி செயலமர்வு இடம்பெற்றன.

இந்த செயலமர்வானது இராணுவ மனோதத்துவ நடவடிக்கை பணியகத்தின் அதிகாரியான மேஜர் சுகத் சமிந்த அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

செயலமர்வில் இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் W.M.R.J.K சேனாரத்ன மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.affiliate link trace | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ