Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2019 18:59:03 Hours

553 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 553 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய கட்டளைத் தளபதியாக கேர்ணல் சுஜீவ ஜயசிங்க அவர்கள் ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

புதிதாக பதவியேற்ற புதிய கட்டளைத் தளபதிக்கு தலைமையகத்தினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

பின்னர் கட்டளை தளபதியினால் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார்.

மேலும் கட்டளை தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு தேநீர் விருந்துபசார நிகழ்விலும் பங்கேற்றுக் கொண்டார’. இந்த நிகழ்வில் 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியின் கட்டளை தளபதி, 10 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரியும் இணைந்து கொண்டனர். Sports News | Nike, adidas, Converse & More