Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2019 13:04:32 Hours

இராணுவ அதிகாரியினால் வழங்கப்பட்ட விரிவுரை

E-BEYOND தனியார் மென்பொருள் முகாமைத்துவ நிறுவனத்தின் அழைப்பின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப்பிரிவின் பொது நிருவாக அதிகாரி (நிருவாகம்) லெப்டினன் கேணல் எம்.பி.பி.என். ஹேரத் அவர்களினால் தற்கால பாதுகாப்பு நிலவரம் நேர் மனப்பான்மை தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறை எனும் தலைப்பிலான விரிவுரை மஹரகமவில் வைத்து வழங்கப்பட்டன.

மேலும் இவ்விரிவுரையானது கம்பனியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் உதவி முகாமையாளர்களின் அறிவு விருத்தித் தேவைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டன. latest Running | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify