Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2019 22:43:33 Hours

இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள நேயாளர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு, கிளிநொச்சி இலங்கை வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் 60 இராணுவ சிப்பாய் மற்றும் 6 இராணுவ அதிகாரிகள் கடந்த வியாழக் கிழமை(01) இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

இலங்கை வங்கி கிளையின் 80 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இராணுவம் மற்றும் சிவில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்து முகமாக, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டமானது ஆர்பிக்கப்பட்டது. Sportswear free shipping | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ