Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2019 22:58:38 Hours

கொழும்பு டெலிக்ராப்பில் பிரசுரிக்கப்பட்ட செய்தி அறிக்கை தொடர்பான விளக்கம்

இன்றைய தினம் (17) கொழும்பு டெலிக்கிராப்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான (ஓய்வூ) ஜெனரல் சாந்தே கோட்டேகொட அவர்கள் ‘பதிகட’ சிரச ஊடக ஒலிபரப்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் இலங்கை வருகை விடயம் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு தெளிவற்றமுறையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாதுகாப்பு செயலாளர் அவர்களுடனான சிரச ஊடக ஒலிபரப்பு நிகழ்ச்சியின் முழுமையான பகுதியை குறிப்பிடாமல் ஒரு பகுதியை மாத்திரம் அடிப்படையாக வைத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதனை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

அதன் காரணமாக ஒலிபரப்பு நிகழ்ச்சியில் முழுமையான விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக கீழே குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரியை அழுத்தவும்.

https://www.newsfirst.lk/programs/pathikada/ latest jordan Sneakers | Marki