Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2019 13:10:52 Hours

68 ஆவது படைப் பிரிவின் கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பம்

புதுக்குடியிருப்பு கோம்பாவிலுள்ள அமைந்துள்ள 68 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தினுள் கட்டிட நிர்மான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இம் மாதம் (12) ஆம் திகதி இப்படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஆரியசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

பௌத்த சமய ‘செத் பிரித்’ ஆசிர்வாத பூஜைகளுடன் இந்த அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.

இதன் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , படை வீரர்கள் இணைந்திருந்தனர். best Running shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf