Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2018 11:56:50 Hours

சாரணர்களுக்கு காலாட்படை பயிற்சி படையினரால்

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ காலாட்படை பயிற்சி நிலையத்தில் சாரணர்களுக்கு ‘ஜம்போரி’ பயிற்சிகள் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

கொழும்பு வெஷ்லி கல்லூரியைச் சேர்ந்த 32 மாணவர்கள் மின்னேரிய இராணுவ காலாட்படை பயிற்சி நிலையத்தில் இந்த பயிற்சிகளை நிறைவு செய்தனர். Mysneakers | Sneaker & Lifestyle News