Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2018 14:52:44 Hours

கிளிநொச்சி படையினரால் பாடசாலையில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் நிர்மானிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 573 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் (12) ஆம் திகதி புதன் கிழமை அமைத்து கொடுக்கப்பட்டன.

இந்த பணிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 20 படை வீரர்களும், 40 பாடசாலை மாணவர்களும் ஈடுபட்டனர். 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.affiliate link trace | Nike Shoes