Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2018 08:43:18 Hours

கிளிநொச்சியில் படையினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 65, 653 மற்றும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் கிளிநொச்சி பிரதேசங்களில் சிரமதான பணிகள் ஜூலை 21 ஆம் திகதி இடம்பெற்றன.

651 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 11 ஆவது கஜபா படையணியினால் ஜயபுரம் தெற்கு கதிரவன் ஆரம்ப பாடசாலை வளாகத்தினுள் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

653 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் பங்களிப்புடன விஸ்தாம ஆரம்ப பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் 50 இராணுவ படையினர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவண அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.bridgemedia | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ