Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2018 18:56:21 Hours

இராணுவ குத்துச் சண்டை வீரர்கள் சாகசங்கள்

இலங்கை குத்துச் சண்டை சங்கத்தினால் நடாத்திய குத்துச் சண்டை போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் குத்துச் சண்டை வீரர்கள் 10 போட்டிகளில் பங்கு பற்றி 8 தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

இராணுவ குத்துச் சண்டை சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது ஊக்குவிப்பின் கீழ் இந்த இராணுவ குத்துச் சண்டை வீரர்கள் செயல்பட்டார்கள்.

தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்களது விபரங்கள் கீழ்வருமாறு;

4 விஜயபாகு படையணியைச் சேர்ந்த சாஜன் ஆர்.எம்.பி.கே.கே ரத்னாயக – 60 கிலோ

22 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் டி.எம்.என்.சமரநாயக – 69 கிலோ

3 ஆவது பொறியியல் காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் கே.ஏ.எஸ்.கே அபேகுணவர்தன – 52 கிலோ

2 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் பீ.ஏ.எல் சந்தருவன் குமார – 56 கிலோ

16 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ.டீ.ஆர் அபேசிங்க – 91 கிலோ

4 ஆவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஈ.ஜி.எம்.எம் ஜயவீர – 64 கிலோ

1 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் பீ.ஜி.கே.எஸ் மதுரசிங்க – 91 கிலோ

போர் வீரன் வி நிக்ளஸ் – 81 கிலோ

வெள்ளிப் பதக்கங்களை வென்ற வெற்றியாளர்களது விபரங்கள் கீழ்வருமாறு;

மூன்றாவது பொறியியல் காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் யூ.ஆர்.என்.கே ராஜபக்‌ஷ – 56 கிலோ

8 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் என்.பி.ஜி சஞ்ஜீவ நுவன் – 49 கிலோ

14 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் பி.ஏ.ஆர்.எஸ் ரூபசிங்க – 75 கிலோ

14 ஆவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் எம்.எம். உதய குமார – 52 கிலோ

இராணிவ மகளீர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை டி.எஸ் நிமந்தி – 57 கிலோ

வெண்கல பதக்கங்களை வென்ற வெற்றியாளர்களது விபரங்கள் கீழ்வருமாறு;

1 ஆவது விஜயபாகு படையணியைச் சேர்ந்த கோப்ரல் என். நதீக குமார – 49 கிலோ

5 ஆவது இராணுவ சேவை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜி.பி.டீ.கே சமீர – 64 கிலோ

2 ஆவது பொறியியல் காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே.ஏ.டீ சம்பத் – 75 கிலோ

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த போர் வீரன் டீ.எம்.எம் தசநாயக – 56 கிலோ

10 ஆவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் எல்.எம் குணதிலக – 81 கிலோ Sports Shoes | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C