Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2018 17:03:37 Hours

யாழ் படையினருக்கு யோகா பயிற்சிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 16 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் யோகா பயிற்சிகள் ஜூன் 8 -9 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இராணுவத்தினரது உடல் மற்றும் மனதை ஒரு நிலைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.

இந்த யோகா பயிற்சிகளில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

jordan release date | Air Jordan