Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2018 21:15:26 Hours

இராணுவத்தினருக்கு உளவியல் ரீதியான செயலமர்வு

இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் இராணுவத்தினருக்கு செயலமர்வு நிகழ்ச்சி ஜீன் மாதம் 6, 7 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந்த செயலமர்வு 52 ஆவது படைப் பிரிவின் வளாகத்தினுள் 50 இராணுவ அதிகாரிகள் மற்றும் 650 படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் டொக்டர் நிமல்ஹொட அவர்கள் விரிவுரைகளை இராணுவத்தினருக்கு நிகழ்த்தினார்.

இவற்றில், தற்கொலைகள், மது மற்றும் மருந்துகள் பயன்படுத்துதல், மன அழுத்தம் மேலாண்மை, வாழ்க்கை திறன்கள் மேம்படுத்துதல் மற்றும் மகிழ்ச்சியான திருமணமான வாழ்க்கை போன்ற விஷயங்கள் தொடர்பான தெளிவூட்டல் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன.

Best jordan Sneakers | Air Jordan