Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2018 17:15:20 Hours

இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தின் இரண்டாண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தின் இரண்டாவது நிறைவு விழா (10) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.

ஆண்டு நிறைவை முன்னிட்டு தொழில் பயிற்ச்சி நிலையத்தின் கட்டனை தளபதி பிரிகேடியர் கே.ஏ.டப்ள்யூ குமாரப்பெரும அவர்களது தலைமையில் பௌத்த போதி பூஜை நிகழ்வுகள், பௌத்த மதகுருமார்களது பங்களிப்புடன் இந்த பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்றன.

மேலும் அதனை தொடர்ந்து அனைத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பல், கிரிக்கட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.

அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

latest Running Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta