Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2018 18:04:45 Hours

தேசிய படை வீரர்களின் ஞாபக தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரின் குளிர்பாண தான நிகழ்வு

இராணுவத்தினரால் வெல்லைமுல்லிவாய்க்கால் பிரதேசங்களில் படை வீர ர்களின் 9 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு குளிர்பாண தானம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வாழ் மக்களுக்கு (18) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

68 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இந்த குளிர்பாண தான நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களது ஏற்பாட்டில் 552 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 12 ஆவது விஜயபாகு காலாட் படையணியினரின் ஒத்துழைப்புடன் ஐய்யகச்சி பிரதேசத்தில் (18) ஆம் திகதி இந்த குளிர்பான தான நிகழ்வு இடம்பெற்றன.

jordan release date | シューズ