Header

Sri Lanka Army

Defender of the Nation

13th May 2018 22:54:20 Hours

கிளிநொச்சியில் பலா கன்றுகள் இராணுவத்தினரால் விநியோகம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக் கருவிற்கு அமைய 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி தொட்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த 275 குடும்பத்தாருக்கு 1500 பலா கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய மற்றும் 572 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் லால் விஜயதுங்க அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றன.

இந்த பணிகள் ‘அபி வவமு – ரட நகமு’ எனும் கருத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றன.

Nike footwear | Jordan Release Dates , Iicf