Header

Sri Lanka Army

Defender of the Nation

24th April 2018 13:18:32 Hours

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதகர் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் எஸ். பாலச்சந்திரன் யாழ் குடா நாட்டில் அமைந்துள்ள யாழ் படைத் தலைமையகத்திற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த இந்திய தூதரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வரவேற்று பின்பு இருவர்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடைபெறும் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு முன்னேற்றம் , புனரமைப்பு திட்டங்கள் தொடர்பாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி இந்திய தூதுவருக்கு விளக்கினார்.

jordan Sneakers | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys