Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2018 15:22:28 Hours

18ஆவது கெமுனு ஹேவா படையணி படையினர்களின் அறிவை மேம்படுத்துவதற்காக பண்டைய கால ராஜ பற்றிய வரிவுரை

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12ஆவது படைப்பரிவுக்கு கீழ் இயங்கும் 18ஆவது கெமுனு ஹேவா படையணி படையினர்களுக்காக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் நடைப் பெற்ற பயிற்ச்சிக்கு ஏற்றது போல் பண்டைய கால ராஜக்களின் உண்மை வரலாறுகளை பற்றி நினைவில் கூறும் வகையில் காவன் திஸ்ஸ மஹா ராஜ, துட்டுகெமுனு மஹா ராஜ,விகார மஹா தேவி மற்றும் எலாறு மஹா ராஜ,போன்ற அரச குமாரர்களின் வரலாறு பற்றி விரிவுரை வழங்கப்பட்து.

இந் நிகழ்வானது இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய நாடுபூராக சேவை செய்யும் அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களின் தொழில் முறையின் அறிவை மேம் படுத்தும் நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆந்த வகையில் இந் வரிவுரையானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி கேரணல் சி எஸ் முணசிங்க அவர்கள் கலந்த கொண்டார். இறுதி முடிவில் வரலாறு பற்றி விரிவுரை கேள்வி-பதில் மேலும் பாடங்களைப் பற்றிய அவர்களின் அறிவை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Mysneakers | Nike