Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2017 14:10:12 Hours

2017 ஆம் ஆண்டிற்கான ஜிம்போ போட்டிகள்

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 4x4 ஜிம்போ ஜீப் மற்றும் மோட்டார் சைக்கில் போட்டி நாற் சக்கர ஓட்டுனர் கழகம் மற்றும் இலங்கை மோட்டார் வாகன சங்கம் போன்றவற்றின் ஒன்றினைப்போடு கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்றது.

7 ஆவது தடவையாக நிகழ்த்தப்படும் இப் போட்டி நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது இப் போட்டிகள் நான்கு வெவ்வேறு விதங்களில் 3000CC மற்றும் அதற்கு மேற்பட்ட வேகங்களில் இடம் பெற்றதோடு இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் இப் போட்டியில் வாகன ஓட்டுனர்கள் சேறும் சகதியும் நிறைந்த மிகவும் கரடு முரடான பாதைகளைக் கடந்து தமது வாகனத்தை இரு வழி ஓடு பாதை மற்றும் 200 பால அகலம் வழியாக செலுத்தினர்.

மேலும் இப் போட்டி நிகழ்வின் ஓடுபாதையானது வர்ணமயப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் நிறைந்த ஓர் அழகிய பாதையாக காணப்பட்டது.

வாகனத்தின் வேகங்கள் கரடு முரடான பாதைகளினுடாக பயனிக்கையில் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்டது.

இதில் சில இராணுவ உயர் அதிகாரிகள் , படை வீரர்கள் மற்றும் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த 2000 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றியாளர்கள் தொடர்பான விபரம்

4x4 பந்தய போட்டிகள்

டேர்நிங் போட்டியின் வெற்றியாளர்கள்

ஓட்டுனர் - யோஹான் ஹெட்டியாராச்சி

உதவி ஓட்டுனர் - டீ எம் நுவன்குமார

டேர்நிங் போட்டியின் கிளசிக் வெற்றியாளர்கள்

ஓட்டுனர் - செனால் ரத்நாயக்க

உதவி ஓட்டுனர் - கினுர ரத்நாயக்க

டேர்நிங் போட்டியின் கிளசிக் 3000 CC உற்பட்ட வெற்றியாளர்கள்

ஓட்டுனர் - அமல் விக்கிரமஆராச்சி

உதவி ஓட்டுனர் - டபிள்யூ எம் ரசிக்க கௌஷல்ய

டேர்நிங் போட்டியின் கிளசிக் 3000 CC மேற்பட்ட வெற்றியாளர்கள்

ஓட்டுனர் - சமித் சமரசிங்க

உதவி ஓட்டுனர் - வார்னர் ஓல்ர்லொப்

கிளசிக் ஓவரோல் வெற்றியாளர்கள்

ஓட்டுனர் - அமல் விக்கிரமஆராச்சி

உதவி ஓட்டுனர் - டபிள்யூ எம் ரசிக்க கௌஷல்ய

மோட்டார் வாகனப் பந்தயம்

வெற்றியாளர் 85 CC 125 CC (படையினர்)

லஹிரு ஜீவாநந்த

வெற்றியாளர் 85 CC 2 மற்றும் 85 CC 150CC 4 உற்பட்ட 13

கேசர கொடகே

வெற்றியாளர் 85 CC 2 மற்றும் 85 CC 150 CC 4 மேற்பட்ட 13

கேசர கொடகே

வெற்றியாளர் ழுஎநச 65 CC 2 மற்றும் 150 CC உற்பட்ட 16

வினுஷ்க திரிமல்ஷா சில்வா

வெற்றியாளர் - 50 CC உற்பட்ட 10

மினுக்க ரத்நாயக்க

வெற்றியாளர் - 85 CC முதல் 125 CC

புத்திக சில்வா

வெற்றியாளர் - 85 CC முதல் 125 CC

நிகால் விஜேரத்தின

வெற்றியாளர் - 85 CC 125 CC 2 125 CC 250 CC 4

கயன் சதருவன்

வெற்றியாளர் - 85 CC 125 CC 2 125 CC 250 CC 4

புத்திக கசுண் சில்வா

வெற்றியாளர் –85 CC 125 CC 2 125 CC 250 CC 4

சானுக சதருவன்

வெற்றி ஓட்டுனர்

கயன் குணரத்தின

Nike sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE