Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2017 14:09:41 Hours

பாதுகாப்பு கருத்தரங்கில் பாதுகாப்பு செயாலாளரின் உரை

வன்முறையென்பது அரசியல் ,சமூகம் ,கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்தாக காணப்படுகின்றது. அந்த வகையில் பயங்கரவாதம் தொடர்பான பரந்த முன்னோக்குடன் காணப்படல் வேண்டும் என பாதுகாப்பு செயலாளரான கபில வைத்தியரத்தின கருத்தாகும்.

அந்த வகையில் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விருநாள் (ஆகஸ்ட் 28 – 29) கருத்தரங்கானது இம் முறை ஏழாவது தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு எனும் தலைப்பின் கீழ் அமைகின்றது.

அந்த வகையில் இந் நிகழ்விற்கு வருகை தந்துள்ள மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையும் முப்படைத் தளபதிகளையும் நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்.

மேலும் நான் 2017ஆம் ஆண்டிற்கான இப் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்பதையிட்டு பெருமையடைகின்றேன்.

அந்த வகையில் கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம் பெற்றது.

அந்த வகையில் இக் கருத்தரங்கானது உலகலாவிய ரீதியல் சாதகமான பலனை ஏற்படுத்தியுள்ளதுடன் இராணுவத் தினக்குறிப்பில் வருடாந்த கருத்தரங்காக காணப்படுகின்றது.

மேலும் வன்முறை தீவிரமயமாதல் ,உலகலாவிய போக்குகள் போன்ற பொருத்தமான மேற்பூச்சு கருப்பொருளை தெரிவு செய்த பின்னர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்களைப் பற்றி விமர்சன சிந்தனைகளை ஊக்குவித்தல் ,சர்வதேச அரங்கில் விவாதங்களின் மூலம் உலகலாவிய பங்காளித்துவத்தை கட்டமைப்பதில் உண்மையாக ஈடுபட்டுள்ள அறிவாற்றலுடைய ஒரு கடல் சமூதாயத்துடன் கூடுதலாக கல்வி சார்ந்த பூகோள தொடர்பாடலுடன் இடம் பெறுகின்றது.

இன்றய கால கட்டங்களில் வன்முறைகள் என்பது உலகலாவிய ரீதியில் பொதுவான ஓர் விடயமாக அங்கம் வகிக்கின்றது.

அதேபோன்று மக்கள் வன்முறையெனும் போது மிக அச்சத்திற்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் இவ் விடயம் தொடர்பாக இலங்கை இராணுவமானது 45நாடுகளைச் சேர்ந்த் படை வீரர்களை இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளச் செய்துள்ளன.

மேலும் பயங்கரவாதச் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக அமைகின்றது.

மேலும் பூகோள பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் எமக்கு பாரிய சவாலாக எதிர் காலத்தில் காணப்பட வாய்ப்புள்ளது..

அந்த வகையில் இக் கருத்தரங்கானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பயனுள்ள ஓர் கருத்தரங்கான அமையும்.

மேலும் இவ் வாறான கடின செயற்பாட்டை பல இன்னல்களுக்கு மத்தியிலும் மேற்கொண்ட இராணுவத் தளபதியவர்களுக்கு எதிர் காலத்தில் இன்றுபோல் என்றும் சிறந்த சேவையை வழங்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

மேலும் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் இக் கருத்தரங்கு பயனுள்ளதாக அமைய எனது நல் வாழ்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

Sport media | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ