Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2017 23:43:09 Hours

இராணுவத்தினரால் 'ரணவிரு உதான – 2017' இன்னிசை வேடிக்கை வினோத கண்காட்சி நிகழ்ச்சி

இராணுவ 'ரணவிரு உதான – 2017' எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற இன்னிசை வேடிக்கை வினோத கண்காட்சி நிகழ்ச்சியானது பொறிமுறை காலாட்படை தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவண் குலதுங்க அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்புள்ளை கம் உடவ மைதானத்தில் ஜுன் மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

சேர்ந்த படையணியினரால் யுத்தத்தின் போது உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற படையினரின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகளை வழங்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டதாகும்.

இந் நிகழ்ச்சியில் இன்னிசை, ஆயுதக் கண்காட்சி மற்றும் பல வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் இவ்விரு தினங்களிலும் அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Adidas shoes | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys