Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2024 18:50:24 Hours

பிரதம சமிக்ஞை அதிகாரி 4 வது இலங்கை சமிக்ஞை படையணிக்கு விஜயம்

பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேராத் யூஎஸ்பீஎன்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 04 மார்ச் 2024 அன்று 4 வது இலங்கை சமிக்ஞை படையணிக்கு விஜயம் செய்தார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை 4 வது இலங்கை சமிக்ஞை படையணி கட்டளை அதிகாரி மேஜர் விஜேரத்ன யூஎஸ்பீ அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தளபதி அந் நாளின் நினைவாக குழுபடம் எடுத்துகொண்டு மரக்கன்று ஒன்றினையும் நாட்டியதுடன் படையினருக்கு உரையாற்றினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.