நிதி முகாமைத்துவ பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.எஸ். மில்லகல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 18 ஆம் திகதி, இராணுவத் தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், நிதி முகாமைத்துவ பிரிவின் 15 வது பணிப்பாளர் நாயகமாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.