18th May 2026
மேஜர் ஜெனரல் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்கள் 2026 மே 14 ஆம் திகதி பனாகொட இராணுவ வளாகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது விளையாட்டு பணிப்பகத்தின் 18வது பணிப்பாளர் நாயகமாக கடமை பெறுப்பேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.