முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
6th April 2026
பிரிகேடியர் எம்.என்.ஜே. பெரேரா அவர்கள் 2026 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.