13th March 2026
572 வது காலாட் பிரிகேட்டின் அறிவுறுத்தலின் பேரில், 8வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2026 மார்ச் 12 ஆம் திகதி கேகாலை, புவக்தெனிய, நில்வாக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ வெற்றிகரமாகக் அணைக்கப்பட்டது.
அப்பகுதியில் வசிப்பவர்களுடன் ஒருங்கிணைந்து, படையினர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைக்கும் பணியை மேற்கொண்டனர்.